Saturday, July 14, 2012
Friday, March 2, 2012
TNRESULTS.10 STD /MATRIC/ANGLOINDIAN2012
10 std 10 STD RESULTS 2012
10 TH MATRIC RESULTS 2012
SSLC RESULTS /ANGLO INDIAN /MATRIC/2012
TENTH STANDARD RESULTS 2012
10 STD MATRICULATION RESULTS/SSLC RESULTS 2012
திருக்குறள் திருவிழா ௨௦௧௨
அனைவரும் வருக வருக
நடைபெறும் இடம்
எஸ் பி பி காலனி ,
ஈரோடு ,தமிழ்நாடு, இந்தியா
தொடர்புக்கு +91 9944230284
34 ஆம் ஆண்டு திருக்குறள் திருவிழா ,
திறந்த வெளி அரங்கம் ,எஸ் பி பி காலனி ,ஈரோடு ௧௦
Location:
Erode, Tamil Nadu, India
STUDENTS VISITED TO 2011MAY
SRI HARIKOTTA ,ISRO....................
ON 2011 MAY
WHAT A SCIENTIFIC TOUR TO USEFUL OF THEM
Friday, February 24, 2012
TIRUKKURAL FESTIVEL 2012
திருக்குறள் திருவிழா ௨௦௧௨ அனைவரும் வருக வருக
இந்த மாபெரும் திருக்குறள் விழா பற்றி வெளி உலகிற்கு தெரியாது
எந்த வொரு பத்திரிக்கையோ தொலைக்காட்சியோ ,வானொலியோ
இது பற்றி செய்திகள் வெளியிடுவதில்லை
இந்த திருக்குறள் சேவை யை 34 ஆண்டு களாக செய்து வரும்
அய்யா திருக்குறள் சி.கைலாசம் அவர்கள் பற்றி நீங்கள் அறிவீர்களா ?
எந்த வொரு விளம்பரமும் , செய்திகளும் விரும்பாதவர் ,எந்தவொரு பாராட்டு ,பரிசு என்று எதிர் பார்க்காமல் 34 ஆண்டு களாக
ஏறத்தாழ 1 இலட்சம் மாணவர்களுக்கு மேல் திருக்குறள் சொல்லி தந்தவர்
மேலும் தொடுரும்..
Saturday, February 11, 2012
Wednesday, February 8, 2012
Tuesday, February 7, 2012
THIRUKKURALUKKU VANGA.......
250 வது திருக்குறள் சிந்தனை முகாம் 2012 ,டிசம்பர் , எஸ் பி பி காலனி ,ஈரோடு10
உங்களுக்குத்தெரியுமா ?
33 ஆண்டுகளாக எந்த பிரதி பலனும் எதிர் பாராமல் திருக்குறள் தொண்டு செய்து வரும் எங்கள் அய்யாவை நீங்கள் அறிவீர்களா ?
*திருக்குறள் சிந்தனை முகாம் என்ற பெயரில் ஒவ்வொரு சனி ,ஞாயிறு கிழமைகளில் பல்வேறு பள்ளி மாணவர்களுக்காக திருக்குறளின் அனைத்து குறட்பாக்களையும் 10 வெவ்வேறு தமிழாசிரியர்களைக்கொண்டு இலவசமாக சொல்லித்தருகிறார் .மேலும் தொடரும் ..........
Subscribe to:
Comments (Atom)










